மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காத்துக் கொள்ளக் கையில் பிடித்துக் கொள்ளும் சாதனம்
Ex. மழைநாட்களில் மக்கள் குடைபிடித்துச் செல்லுவார்கள்.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmছাতি
bdसाथा
benছোটো ছাতা
gujછત્રી
hinछतरी
kanಕೊಡೆ
kasچٔھتٕر
malകുട
marछोटी छत्री
mniꯁꯥꯇꯤꯟ
oriଛୋଟ ଛତା
telగొడుగు
urdچھتری , چھوٹاچھاتا
கீழ்நோக்கி கம்பிகளைக் கொண்டு மடக்கி விரிக்கக் கூடியதாகச் செய்த ஒரு அமைப்பின் மேல் கறுப்பு அலல்து வண்ண நிற துணி பொருத்தப்பட்டு மழையிலிருந்தும் வெயிலிருந்தும் காத்துக் கொள்ளக் கையில் பிடித்துச் செல்லும் சாதனம்.
Ex. மழைக்காலத்தில் குடை பயன்படுத்த வேண்டும்
HYPONYMY:
குடை வான்குடை மிதவை
MERO COMPONENT OBJECT:
துணி
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmছাতি
benছাতা
gujછત્રી
hinछाता
kanಛತ್ರಿ
kasچھاتہٕ
kokसत्री
malകുട
marछत्री
mniꯁꯥꯇꯤꯟ
nepछाता
oriଛତା
panਛਤਰੀ
sanछत्रम्
telగొడుగు
urdچھاتا , چھتری ,
தேசியசின்னத்தின் வடிவில் ராஜாக்களின் மேல் பொருத்தப்படும் பெரியக் குடை
Ex. பழங்காலத்தில் சத்திரபதி ராஜா குடைச்சின்னம் தரித்திருந்தார்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
benছত্র
hinछत्र
kanಛತ್ರ
kokछत्र
marछत्र
panਛੱਤਰ
telఛత్రము
urdچھتر
தெய்வசிலைகளுக்கு மேல் பொருத்தப்படும் ஒரு உலோகத்தாலான குடை
Ex. இந்த கோவிலில் ஒவ்வொரு சிலைக்கு மேல் பொன்னாலான குடை வைக்கப்பட்டது
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
kanಕೊಡೆ
mniꯁꯇꯔ꯭
oriଛତ୍ରୀ
panਛਤ੍ਰ
sanछत्रम्
urdچھاتا , چھتر