verb முள், ஆணி, ஊசி போன்றவற்றை வைத்து அழுத்துதல்.
Ex.
அவன் தன்கையில் ஊசியை குத்து வைத்தை தடுத்தான் ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
asmখুঁচ্া
bdसु
benফোটাল
gujખોસવું
hinचुभाना
kasٹُھکُن
kokतोंपप
malകുത്തുക
marटोचवणे
nepरोप्नु
oriଫୋଡ଼ିବା
panਖਬੋਣਾ
telగుచ్చు
urdگڑانا , چبھانا , گودنا
verb விரல்களை மடக்கிக் கொண்டு பலமாக அழுத்தல்
Ex.
ராமு என்னை விரலால் அடிக்கடி குத்துகிறான் ஆனால் நான் எதுவும் பேசவில்லை ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
asmখুঁচি থকা
benখোঁচানো
gujગોદાટવું
kanತಿವಿ
kasژٮ۪ل دِیُٛن
kokखोदप
mniꯈꯣꯠꯄ
oriଖେଞ୍ଚିବା
sanआपीडय
telగోకు
urdکھودنا , کریدنا
verb கூர்மையான பொருள் மென்மையான பகுதியில் குத்துதல்
Ex.
என் காலில் ஒரு முள் குத்திவிட்டது ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
gujઘૂસવું
kasتُرس لَگُن
kokतोंपप
malതറഞ്ഞു കയറുക
marबोचणे
mniꯌꯨꯕ
oriପଶିବା
panਧਸਣਾ ਚੁੱਭਣਾਂ
sanनिस्तुद्
telగుచ్చుకొనుట
urdچھبنا , گڑنا , دھنسنا
verb ஒருவரை கிண்டல் செய்து பேசுவதால் துக்கம் ஏற்படுவது
Ex.
அவன் பேச்சு என்னை குத்தியது ONTOLOGY:
मानसिक अवस्थासूचक (Mental State) ➜ अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb)
SYNONYM:
காயப்படுத்து வருத்தப்பட வை வேதனைப்பட வை துன்பப்பட வை
Wordnet:
ben(অন্যের দ্বারা)আঘাত পাওয়া
gujખૂંચવું
kanಚುಚ್ಚು
kasتیٖر لَگُن , دِلَس لَگُن , گوٗلۍ یِنۍ
malകൊള്ളുക
oriବାଧିବା
telగాయపరచు
urdچھبنا , نشترلگنا
noun மடக்கிய கைவிரல்களால் விழும் அடி.
Ex.
மோகன் சோகன் மீது ஒரு குத்து வைத்தான் ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmঘোঁচা
benঘুসি মুষ্টিকা
gujમુક્કો
hinघूँसा
kanಮುಷ್ಠಿ
kokमूठ
malമുഷ്ടി
marठोसा
nepघुस्सा
panਮੁੱਕਾ
telగుద్దు
urdگھونسا , مکہ
verb குத்து
Ex.
அவன் என்னை ஊசியால் குத்தினான். HYPERNYMY:
கொடுமைப்படுத்து
ONTOLOGY:
कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
benব্যথা দেওয়া
kanಗಾಯ ಮಾಡು
kasلٔگراوُن
malമുറിവേല്പ്പിക്കുക
marमारणे
mniꯁꯣꯛꯍꯟꯕ
nepघोप्नु
oriଆଘାତ କରିବା
verb தோலின் மேல்பகுதியில் ஊசிகளால் மச்சம் அல்லது ஏதாவதொரு அடையாளத்தை உருவாக்குவது
Ex.
தற்பொழுதுள்ள இளைஞர்கள் உடலில் ஆங்காங்கே பச்சைக் குத்திக்கொள்கின்றனர் HYPERNYMY:
அச்சடிக்கக்கூறு
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb) ➜ क्रिया (Verb)
Wordnet:
bdआखिहो
benউল্কি করানো
gujગોદાવવું
hinगुदवाना
kanಹಚ್ಚೆ ಹಾಕಿಸು
kokपाडून घेवप
oriଚିତା କୁଟାଇବା
panਬਣਵਾਉਣਾ
telపొడిపించుకొను
urdگدوانا , گدانا
noun மடக்கிய கை விரல்களால் விழும் அடி.
Ex.
அவன் சண்டையில் குத்தினான் ONTOLOGY:
शारीरिक कार्य (Physical) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
benঘুসি
gujમુક્કા
kanಗುದ್ದು
kasمُش
malമുഷ്ടി കൊണ്ടുള്ള പ്രഹരം
marबुक्का
nepमुक्का
oriମୁଷ୍ଠିଘାତ
panਮੁੱਕਾ
sanमुष्टीप्रहारः
telమొహం
urdمکا , گھونسا
verb தோலின் மீது ஊசிகளால் மச்சம் அல்லது ஏதாவதொரு அடையாளத்தை வைத்திருப்பது
Ex.
துறவியின் உடல் முழுவதும் ராம் ராம் என குத்தப்பட்டு இருந்தது ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb)
Wordnet:
benউল্কি করা
kanಅಚ್ಚೆ ಹಾಕಿಸು
kasکھنُن
marगोंदले असणे
oriଚିତାକୁଟା ହେବା
panਗੁਦਣਾ
telముద్రించుకొను
urdکھدنا , گدنا