|
noun கொடுமை, தீங்கு, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது முகத்தில் அல்லது செயலில் வெளிப்படும் கடுமை உணர்வு.
Ex. கோபத்தால் எந்த செயலையும் செய்ய முடியாது
HYPONYMY: எரிச்சல் மனதில் அடக்கிக் கொண்டிருக்கும் குரோதம் கடுங்கோபம் மனரீதியானகோபம் ONTOLOGY: मनोवैज्ञानिक लक्षण (Psychological Feature) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) Wordnet: asmখং benক্রোধ gujક્રોધ hinक्रोध kanಕೋಪ kasشَرارت , تیش kokराग malക്രോധം marराग mniꯑꯁꯥꯎꯕ nepक्रोध oriକ୍ରୋଧ panਗੁੱਸਾ sanक्रोधः telకోపం urdغصہ , برہمی , خفگی , ناراضگی , عتاب , رنجش noun அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனத்தில் உண்டாகும் கடுமை உணர்வு.
Ex. அவன் சாதாரண விசயத்திற்கு கூட கோபம் அடைகிறான்
ONTOLOGY: अवस्था (State) ➜ संज्ञा (Noun) SYNONYM: சினம் ஆத்திரம் குரோதம் ஆவேசம் ஆக்ரோஷம் ஆங்காரம் மூர்க்கம் ரௌத்திரம் சீற்றம் கடுகடுபபு சிடுசிடுப்பு காட்டம் கடுப்பு Wordnet: bdबुगानाय benখেপা gujખીજ hinचिढ़ kanತಿರಸ್ಕಾರ kasچِڑ kokबेजार malകോപം mniꯍꯨꯠ ꯐꯦꯠ꯭ꯇꯧꯕ꯭ꯃꯤ nepचिढ oriଚିଡ଼ି ଚିଡ଼ା panਖਿੱਝ sanहेठः urdچڑ , چڑھ noun அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வு.
Ex. அவனுக்கு கோபம் வந்ததால் கொலைச் செய்தான்
ONTOLOGY: मानसिक अवस्था (Mental State) ➜ अवस्था (State) ➜ संज्ञा (Noun) Wordnet: asmআক্রোশ kanಆಕ್ರೋಶ kasشرارَتھ , ژَکھ , غصہٕ mniꯁꯥꯎꯃꯟ nepआक्रोश sanक्रोधः telకోపం urdغصہ , جلال , طیش , تیزی , تندی , جوش noun அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வு
Ex. தங்களின் கோபத்தின் காரணம் என்ன?
ONTOLOGY: मानसिक अवस्था (Mental State) ➜ अवस्था (State) ➜ संज्ञा (Noun) Wordnet: benঅসন্তোষ gujનારાજગી hinनाराज़गी kanಅಸಮಧಾನ kasناراضگی kokनिर्शेवणी marनाराजी mniꯁꯥꯎꯕꯒꯤ꯭ꯃꯔꯝ nepगुनासो oriଅରାଜି panਨਾਰਾਜ਼ਗੀ sanअप्रसन्नता telఅలుగుట urdناراضگی , بے رخی , رنجیدگی , ناخوشی See : எரிச்சல், சினம், கடுமை
|