Dictionaries | References ச சந்தர்ப்பவாதி Script: Tamil Meaning Related Words சந்தர்ப்பவாதி தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun அரசியல், கருத்தியல் போன்றவற்றில் சுயலாபத்திற்காக சூழ்நிலைக்கு தகுந்தாற்போல ஏற்கனவே தான் கொண்டிருக்கும் கொள்கை, கருத்து போன்றவற்றிற்கு முரணாக மாறிகொள்பவர் Ex. பெரும்பான்மையான தலைவர்கள் சந்தர்ப்பவாதியாக இருக்கிறார்கள் ONTOLOGY:बोध (Perception) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:சுயநலவாதி சூழ்நிலைவாதிWordnet:asmসুবিধাবাদ bdसुबिदाबाद benসুবিধাবাদ gujતકવાદ hinअवसरवाद kanಅವಕಾಶವಾದ kasموقعہ پرَستی kokसंदीसादूवाद malഅവസരവാദം marसंधिसाधूपणा mniꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ꯭ꯂꯧꯕ꯭ꯀꯥꯡꯕꯨ oriସୁବିଧାବାଦ panਅਵਸਰਗੀਰੀ sanअवसरवाद telఅవకాశవాదం urdمفادپرست , موقع پرست noun எந்த சூழ்நிலையையும் சுபலாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் போக்கு உடையவன். Ex. சந்தர்ப்பவாதி மனிதன் எந்த சூழ்நிலையிலும் பிழைத்துக் கொள்வான். ONTOLOGY:व्यक्ति (Person) ➜ स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmসুবিধাবাদী benসুযোগসন্ধানী hinअवसरवादी kanಅವಕಾಶವಾದಿ kasموقعہٕ پرٮست kokसंदिसादू malഅവസരവാദി marसंधीसाधू mniꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ꯭ꯂꯧꯕ꯭ꯍꯩꯕꯃꯤ panਮੌਕਾਪ੍ਰਸਤ sanअवसरवादी urdمفادپرست , ابن الوقت , موقع پرست Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP