Dictionaries | References

சுயநலமான

   
Script: Tamil

சுயநலமான

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adjective  பிறரைப்பற்றி, எண்ணிப் பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு.   Ex. சுயநலமான மனிதர்களிடமிருந்து விலகி இரு
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  தன்னுடைய ஆதாயத்திற்காக எதுவும் செய்வது   Ex. சுயநலமான நபர் தன்னுடைய சுயநலத்திற்காக மற்றவர்களுக்கு தீங்கிழைப்பதில் தயங்குவதில்லை
MODIFIES NOUN:
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மற்றவர்களின் முகத்தை தாக்கக்கூடிய   Ex. சுயநலமான நபர்கள் அடிக்கடி பேராசையுடையவர்களாக இருக்கின்றனர்
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
   see : சுயநலமுள்ள

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP