Dictionaries | References

நிரப்பு

   
Script: Tamil

நிரப்பு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  திணித்தல். அடைத்தல், உட்செலுத்துதல், வைத்தல் போன்ற முறைகளில் ஒரு பரப்பை அல்லது ஒன்றின் உள்பகுதியைத் திட, திரவ, வாயுப் பொருள்களால் நிறைத்தல்.   Ex. கூலியாள் சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தை நிரப்பி கொண்டிருந்தான்
ENTAILMENT:
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  ஒரு பரப்பு அல்லது ஒன்றின் உட்பகுதியை திட, திரவ மற்றும் வாயுபொருட்களால் நிறைத்தல்   Ex. நூல் நிலையத்திலிருந்து புத்தகம் சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் நூல் நிலைய அதிகாரி ஐம்பது ரூபாய்க்கான காசோலையை நிரப்பினார்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  குழி போன்றவற்றை நிறைத்து அதை சுற்றியுள்ள இடத்தை சமப்படுத்துதல்   Ex. அவன் தன் வீட்டின் முன் உள்ள குழியை மண் கொண்டு நிரப்பினான்.
HYPERNYMY:
ONTOLOGY:
होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
 verb  பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதில் நீர் நிரப்பி வைப்பது   Ex. அம்மா பானையை கொஞ்சம்கொஞ்சமாக கொஞ்சம்கொஞ்சமாக இருபத்துநான்கு மணிநேரமும் நிரப்பிக்கொண்டிருக்கிறாள்
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
 verb  ஒரு பொருளை அளவுக்கதிகமாக கொடுப்பது   Ex. ஸ்ரீ கிருஷ்ணர் சுதாமாவின் வீட்டில் செல்வத்தை நிரப்பினார்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  நிரப்பு   Ex. இந்தப் பள்ளத்தை நான் தான் மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
Wordnet:
asmভৰ্তি কৰা
urdپٹوانا , پٹانا , ہموارکرنا , برابرکرنا
   see : ஈடுகட்டு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP