Dictionaries | References

பங்கு

   
Script: Tamil

பங்கு     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  கலந்துகொள்ளும் நிலை   Ex. அவனுக்கு அரசியலில் பங்கெடுத்துக் கொள்ள முழு வாய்ப்பு கிடைத்தது
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
Wordnet:
benশরিক হওয়া
hinशिरकत
kanಪಾಲುಗಾರಿಕೆ
kasشِرکَت , شَموٗلیَت , حِصہٕ
malഅലിഞ്ഞുചേരൽ
oriସମ୍ମିଳିତ
panਸ਼ਿਰਕਤ
telభాగస్వామ్యం
urdشرکت , شمولیت
noun  முழுமையில் குறிப்பிட்ட அளவுள்ள பகுதி   Ex. இந்த வியாபரத்தில் கண்ணனுக்கும் சம பங்கு உண்டு
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
Wordnet:
asmসমভাগিতা
bdबाहागो थाफानाय
benঅংশীদারী
gujભાગીદારી
hinसहभागिता
kanಸಹಭಾಗಿಯಾಗು
kokसहभाग
malപങ്കാളിത്തം
mniꯃꯄꯨ꯭ꯑꯣꯏꯃꯤꯟꯅꯔꯤꯕ꯭ꯃꯤ
nepसहभागिता
panਸਹਿਭਾਗਤਾ
sanसहभागः
urdشراکت داری , ساجھےداری , اشتراک
noun  ஒரு நிறுவனத்தில் அல்லது பொதுமக்களிடையே விற்கப்படும் சம மதிப்புடையதாகப் பிரிக்கப்பட்ட மூலதனம்.   Ex. இன்போசிஸ் பங்கின் மதிப்பு மிகவும் உயர்ந்துவிட்டது.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
பாகம்
Wordnet:
asmশ্বেয়াৰ
bdशेयार
gujશેર
kanಶೇರ್
malഷെയര്
mniꯁꯔꯨꯛ꯭ꯌꯥꯃꯤꯟꯅꯕ
nepसेयर
oriଶେୟାର
telషేర్
noun  ஒரு நிறுவனத்தில் பொதுமக்களிடையே விற்கப்படும் சம மதிப்புடையதாகப் பிரிக்கப்பட்ட மூலதனம்   Ex. தினேஷ் ரிலையன்ஸ் நிறுவனத்தி பங்கை வாங்கினான்.
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
Wordnet:
kanಶೇರ್
kasشیٛر
kokशेअर
malഷെയര്‍
marभाग
mniꯁꯦꯌꯔ
urdشیئر
See : பாகம், பாகம், ஒதுக்கப்பட்ட பகுதி, பங்குபெறுதல்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP