Dictionaries | References ப பரிசு Script: Tamil Meaning Related Words பரிசு தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun வெற்றிக்கு உரிய அல்லது பாராட்டுக்கு உரிய செயலுக்கு வழங்கப்படுவது Ex. ஓட்டப் பந்தையத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்ப்பட்டது HYPONYMY:நோபல்பரிசு ONTOLOGY:वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:சன்மானம்Wordnet:asmপুৰস্কাৰ benপুরষ্কার gujઇનામ hinपुरस्कार kanಪ್ರಶಸ್ತಿ kasاِنعام kokइनाम malപുരസ്ക്കാരം marपुरस्कार mniꯃꯅꯥ ꯃꯊꯨꯝ nepपुरस्कार oriପୁରସ୍କାର panਪੁਰਸਕਾਰ sanपुरस्कारः telబహుమానం urdانعام , اکرام , ایوارڈ noun அன்பளிப்பாக பிறரால் அளிக்கப்படும் பொருள் Ex. அவனுடைய பிறந்த நாளுக்கு அவனுக்கு பல பரிசுப்பொருட்கள் கிடைத்தன. HYPONYMY:வரதட்சனை ONTOLOGY:वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:பரிசுப்பொருள்Wordnet:asmউপহাৰ bdअनथोब benউপহার gujઉપહાર hinउपहार kanಉಡುಗೊರೆ kasتَحفہٕ kokभेटवस्तू marभेट mniꯈꯨꯗꯣꯜꯄꯣꯠ nepउपहार oriଉପହାର panਤੋਹਫਾ telకానుక urdتحفہ , نذرانہ , سوغات noun திருமணத்தின் போது உறவினர்கள் உடன் வேலை பார்க்கும் நண்பர்கள் முறைப்படி கொடுக்கும் ஒரு பொருள் அல்லது பணம் Ex. மணமகன் மணமகளிடம் பரிசு கேட்டுக் கொண்டிருந்தார் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:மொய்Wordnet:benউপহারাদি gujનેગ kanಮದುವೆಯಲ್ಲಿ ನೀಡುವ ಕಾಣಿಕೆ telకట్నకానుక urdنیگ , نیگ۔چار , جوگ noun வெற்றி பெற்றதற்காக அல்லது ஒரு துறையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகச் சிறப்பிக்கும் முறையில் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்படுவது. Ex. அப்பா பரிசு வாங்கி வந்தார் ONTOLOGY:वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:bdबिहोथाय gujભેટ hinदेन kanಋಣ kasتحفہٕ kokदेणगी marदेणगी mniꯈꯨꯗꯣꯜ nepवरदान oriଦାନ panਦਾਤ sanदानम् telఇవ్వడం urdدین , تحفہ noun வெற்றி பெற்றதற்காக கொடுக்கப்படும் ஒரு பொருள் Ex. இந்த பரிசு எனக்கு ஓட்டப் பந்தயத்தில் கிடைத்தது ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmকাপ bdथ्रफि benট্রফি gujટ્રોફી hinट्रॉफी kasٹرٛافی kokकरंड malട്രോഫി marबक्षिस mniꯇꯔ꯭ꯣꯐꯤ nepट्रफी oriଟ୍ରଫି panਟ੍ਰਾਫੀ telట్రోపీ urdٹرافی See : வெகுமதிnoun விருந்தினருக்கு கொடுக்கும் தகுதியுள்ள பொருள் Ex. நீங்கள் எங்களுடைய சிறிய பரிசை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி கூறுகிறோம் ONTOLOGY:वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benআতিথ্য malആഥിത്യ സാമഗ്രി oriଆତିଥ୍ୟ panਆਤਿਥਯ sanउपहारः telఆతిధ్యం urdتحفہ , سوغات , پیش کش , نذرانہ Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP