Dictionaries | References

பல்லக்கு

   
Script: Tamil

பல்லக்கு     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  தூக்கிச்செல்வதற்கு ஏற்ற வகையில் நீண்ட கழி இணைக்கப்பட்ட, பக்கவாட்டிலிருந்து ஏறுவதற்கான திறப்பை உடைய பயணம் செய்வதற்கு உரிய சாதனம்   Ex. ராஜா பல்லக்கில் அமர்ந்து நகரத்தைச் சுற்றி வந்தார்
HYPONYMY:
பல்லக்கு திறந்த பல்லக்கு நால்கி ஆறுபேர் தூக்கும் பல்லக்கு
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmদোলা
bdफालखि
benপালকি
gujપાલખી
hinपालकी
kasزانٛپان
kokमाचूल
malമഞ്ചല്
marपालखी
panਪਾਲਕੀ
sanशिविका
telపల్లకి
urdپالکی , پینس , فنس , ڈولا
noun  ஒன்றில் ஒரு மரத்துண்டின் இரண்டு பக்கமும் தொங்கக்கூடிய சுமை தூக்கக்கூடிய ஒரு அச்சு   Ex. சிரவணகுமரன் தன்னுடைய கண் தெரியாத தாய் தந்தையரை வைத்து பல்லக்கில் தூக்கிக் கொண்டு புனித யாத்திரைக்கு சென்றான்
MERO COMPONENT OBJECT:
உறி
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
அணிகம் சிவிகை தசம் தண்டிகை
Wordnet:
benতরাজু
gujકાવડ
hinकाँवर
kanಕವಡೀ ಕಟ್ಟಿಗೆ
kokकावड
malസ്കന്ധചാപം
marकावड
oriଭାର
sanविहङ्गिका
telకావడిబద్ద
urdکانور , بہنگی , بنگی
noun  எட்டு மனிதர்கள் தூக்கும் ஒரு பல்லக்கு   Ex. சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பல்லக்கு தூக்குபவர் பல்லக்கை காட்டில் விட்டனர்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
அட்டப்பல்லக்கு சிவிகை
Wordnet:
benআঠোয়ালি
hinअठवाली
kasزاپان ڈوٗلۍ
malഅഠവാലി
mniꯗꯣꯂꯥꯏ
oriଆଠଜଣିଆ ପାଲିଙ୍କି
panਅਠਵਾਲੀ
telఅష్టాధికారి
urdاَٹھوالی

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP