Dictionaries | References

பொந்து

   
Script: Tamil

பொந்து

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு   Ex. மரப்பொந்தில் உட்க்கார்ந்து பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது
HYPONYMY:
பொந்து பெல்லி
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
 noun  மரத்தின் கிளைகள், அடிமரம் முதலியவற்றில் உருவான துளை பகுதி   Ex. அரசமரத்தின் அடியில் ஒரு பொந்தில் பாம்பு இருக்கிறது
ONTOLOGY:
प्राकृतिक वस्तु (Natural Object)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  உயிரிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறிய இடம்   Ex. பாம்பு தன் பொந்தில் நுழைந்து விட்டது
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place)स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
gujદર
mniꯃꯈꯨꯜ
urdبل , سوراخ , چھید , حشرات الارض کے رہنے کا سوراخ
   see : துவாரம்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP