Dictionaries | References

மகிழ்ச்சியான

   
Script: Tamil

மகிழ்ச்சியான     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
adjective  விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.   Ex. மகிழ்ச்சியான மனிதர்கள் எப்பொழுதும் வேலைகளை மகிழ்ச்சியாக செய்வார்கள்
MODIFIES NOUN:
மனிதன்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
சந்தோஷமான ஆனந்தமான
Wordnet:
asmআনন্দিত
bdगोसो गोजोन
benপ্রসন্নচিত্ত
gujપ્રસન્નચિત્ત
hinप्रसन्नचित्त
kanಪ್ರಸನ್ನತೆ
kasخۄش حال , خۄش مِزاز , خۄش باش
kokप्रसन्नचित्त
malപ്രസന്ന ചിത്തന്
marप्रसन्नचित्त
mniꯅꯨꯡꯉꯥꯏꯒꯟꯕ
nepप्रसन्नचित्त
oriପ୍ରସନ୍ନଚିତ୍ତ
panਖੁਸ਼ ਮਿਜਾਜ਼
sanआनन्दी
telఆనంమైన
urdخوش دل , خوش مزاج , خوش طبع , شگفتہ مزاج , زندہ دل , ظریف , با مذاق , ہنس مکھ
adjective  இன்பமான உணர்வு.   Ex. மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்
MODIFIES NOUN:
மனிதன்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
ஆனந்தமான இன்பமாக சந்தோஷமான உவகையான உவப்பான களிப்பான கலகலப்பான மலர்ச்சியான குதூகலமான குஷாலான குஷியான பூரிப்பான பரவசமான உற்சாகமான கிளர்ச்சியான கிளுகிளுப்பான எக்களிப்பான சந்துஷ்டியான உஜாரான புளகமான புளகாங்கிதமான புளகிதமான பெருமிதமான
Wordnet:
asmপ্রসন্নমুখ
bdगोजोन मोखां
benপ্রসন্নবদন
gujપ્રસન્નમુખ
hinप्रसन्नमुख
kanಪ್ರಸನ್ನವದನ
kasخۄش وُن
kokप्रसन्नमूख
malപ്രസന്ന വദനനായ
marप्रसन्नमुख
mniꯃꯀꯥꯂꯥꯝꯕ꯭ꯃꯥꯏꯊꯣꯡ
nepप्रसन्नमुख
oriପ୍ରସନ୍ନମୁଖ
panਹੱਸਮੁੱਖ
sanप्रसन्नवदन
telనవ్వుముఖం
urdخوش خوش , پرمسرت , تبسم , تبسم فشاں
adjective  விரும்பத்தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.   Ex. அவன் மகிழ்ச்சியான காரியங்களை செய்தான்
MODIFIES NOUN:
மனிதன்
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
SYNONYM:
சந்தோஷமான குதுகலமான ஆனந்தமான
Wordnet:
asmসুখী
bdगोजोन
benসুখী
gujસુખી
hinसुखी
kanಸುಃಖ
kasخۄش حال , سۄکھ شیٖل
kokसुख
malസുഖം ആഗ്രഹിക്കുന്നവന്‍
marसुखी
nepसुखी
oriସୁଖୀ
panਸੁਖੀ
sanसुखिन्
urdخوشحال , سکھی , پرلطف , بے فکر
See : ஆனந்தமான, சந்தோஷமான, உற்சாகமான, உற்சாகமான

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP