Dictionaries | References ம மேடை Script: Tamil Meaning Related Words Rate this meaning Thank you! 👍 மேடை தமிழ் (Tamil) WN | Tamil Tamil | | noun கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாக அமைக்கப்படும் தளம். Ex. நேதாஜி மேடையில் பேசினார் HYPONYMY:மேடை உறுப்பினர் ONTOLOGY:भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmমঞ্চ bdजौसां benমঞ্চ gujમંચ hinमंच kanವೇದಿಕೆ kasسِٹیج kokवेदी malഅരങ്ങ് marमंच mniꯐꯝꯕꯥꯛ nepमञ्च oriମଞ୍ଚ panਮੰਚ telవేదిక urdاسٹیج , چبوترہ , منچ noun கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம். Ex. முதன் முறையாக மக்களின் நலத்திற்காக நான் மேடை ஏறினேன் HOLO COMPONENT OBJECT:நாடகமேடை ONTOLOGY:भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmৰংগমঞ্চ bdफावथिनासालि benরঙ্গমঞ্চ gujરંગમંચ hinरंगमंच kanರಂಗಮಂಚ kasسٹیج , رَنٛگ , مَنٛچ kokमाची malതട്ടു് marरंगमंच mniꯐꯝꯕꯥꯛ nepरङ्गमञ्च oriରଙ୍ଗମଞ୍ଚ panਰੰਗ ਮੰਚ sanरङ्गमञ्चः telరంగస్థలం urdاسٹیج , چبوترہ noun கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாகப பலகை கழிகள் முதிலியவை கொண்டு அமைக்கப்படும் தளம் Ex. மகாத்மாகாந்தி மேடை மீது அமர்ந்து நல்லுறை போதித்தார் HYPONYMY:விளிம்பு ஹோம்மக்குண்டம் ONTOLOGY:भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmমঞ্চ benবেদী gujચોતરો hinचबूतरा kanಜಗುಲಿ kasچوٗکۍ , تَختہٕ malഉയര്ന്ന മണ്ഡപം അല്ലെങ്കില് തറ marओटा nepचौरस्ता oriଚଉତରା panਚਬੂਤਰਾ urdچبوترہ Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP