ஜன்னல் முதலியவற்றின் மறைப்பாகவோ அறை முதலியவற்றில் தடுப்பாகவோ மாட்டப்படும் அல்லது தொங்கவிடப்படும் மடிப்புகள் கொண்டதாக தைக்கப்பட்டத் துணி.
Ex. கதவின் மேல் ஒரு மெல்லிய தொங்கும்திரை தொங்கி கொண்டிருக்கிறது
HYPONYMY:
திரை மேடையின்பின்திரை பாய்திரை
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmপর্দা
bdफरदा
benপরদা
gujપડદો
hinपर्दा
kanಪರದೆ
kokपड्डो
malതിരശീല
marपडदा
mniꯄꯔꯗꯥ
nepपर्दा
oriପର୍ଦା
panਪਰਦਾ
sanयवनिका
telముసుగు
urdپردہ , چلمن , نقاب