Dictionaries | References

இடைவெளி

   
Script: Tamil

இடைவெளி

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 noun  இரண்டு புள்ளிகளுக்கு இடையே காணப்படும் இடம் அல்லது காலம்   Ex. அவன் வேலையின் இடைவெளியில் வீட்டிற்கு சென்றான்
HYPONYMY:
காரிய இடைவெளி இடைவேளை
ONTOLOGY:
अवधि (Period)समय (Time)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
இடையிடையே இடையே நடுவில் மத்தியில் மையத்தில் மத்திபம் மத்திமம்
Wordnet:
asmফাঁক
bdगेजेरनि सम
benঅন্তরাল
gujઅંતરાલ
hinअंतराल
kanಮಧ್ಯಂತರ
kokमध्यतंर
malഇടയില്‍
marदरम्यान
mniꯇꯪꯈꯥꯏ꯭ꯆꯜꯂꯛꯄ
nepअन्तराल
oriମଝି
panਅੱਧੀ ਛੁੱਟੀ
sanविरामः
telఅంతరాళము
urdدوران , دوری
 noun  நாற்காலி வரிசைகள் அல்லது ஏதாவது இரண்டு வரிசைகளுக்கிடையே உள்ள இடம்   Ex. தலைவர்கள் இடைவெளி வழியாக போய் மேடையை அடைகின்றனர்
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place)स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
benমধ্যবিথিকা
gujમધ્ય વીથિકા
hinमध्यवीथिका
kasمٔدِھیاویٖتِھکا
oriମଧ୍ୟବିଥିକା
sanमध्यवीथिका
telమధ్యమార్గం
urdدرمیانی راستہ , وسطی راسطہ , گیلری
 noun  காலத்தால் ஏற்படும் வேற்றுமை.   Ex. சண்டையின் காரணமாக இரண்டு சகோதருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி விட்டது
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
Wordnet:
bdगोजानथि
benদূরত্ব
hinदूरी
kasدوٗری
malഅകല്ച്ച
marदुरावा
mniꯂꯥꯞꯊꯣꯛꯅꯕꯒꯤ꯭ꯃꯑꯣꯡ
sanविप्रकर्षः
urdفاصلہ , دوری
 noun  திரைப்படம், விளையாட்டு, பள்ளி, கல்லூரி, அலுவலகம் முதலியவற்றைல் உணவு, தேநீர் முதலியன அருந்தத் தரப்படும் குறுகிய ஓய்வு வேலை.   Ex. இடைவெளியின் போது மாணவர்கள் சண்டையிடுகிறார்கள்
ONTOLOGY:
अवधि (Period)समय (Time)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmমধ্যাৱকাশ
bdगेजेर सम
benমধ্যাবকাশ
gujરિસેસ
hinमध्यावकाश
kanಬಿಡುವು
kasرِس
malഇടവേള
marमधली सुटी
mniꯍꯥꯞ
nepमध्यवकाश
oriମଧ୍ୟାନ୍ତର
panਅੱਧੀਛੁੱਟੀ
sanविरामकालः
telమధ్యవిరామం
urdانٹرول , درمیانی وقفہ

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP