Dictionaries | References ஊ ஊஞ்சல் Script: Tamil Meaning Related Words ஊஞ்சல் தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun உட்கார்ந்து காலால் உந்தி முன்னும் பின்னும் ஆடும் வகையில் தொங்க விடப்பட்டிருக்கும் அமைப்பு. Ex. அவன் தன்னுடைய தோட்டத்தில் ஊஞ்சல் வைத்திருக்கிறான் HYPONYMY:கன்னிவலை தொட்டில் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmজুলনা bdदिन्दां gujઝૂલો hinझूला kanಉಯ್ಯಾಲೆ kasجوٖٗلہٕ kokझोपाळो malഊഞ്ഞാല് marझोपाळा mniꯑꯍꯥꯏꯕꯤ nepपिङ oriଝୁଲଣା panਝੂਲਾ sanहिन्दोलः urdجھولا , جھولنا noun மக்கள் உட்கார்வதற்காக மேலே கீழே சுற்றக்கூடிய சிறிய சிறிய சட்டங்கள் உள்ள மரத்திலான ஒரு பெரிய சக்கரம் Ex. விழாவில் குழந்தைகள் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தனர் ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:hinहिंडोला kanರಂಗಲ್ ರಾಟೆ kasیٔنٛدِر malആട്ടുതൊട്ടില് oriରାମଦୋଳି panਚੰਡੋਲ urdہنڈولا , پالنا , گہوارہ , جھولا , پنگھوڑا Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP