noun நீரைத் தேக்குவதற்கு அல்லது நீர் செல்வதற்கு ஏற்ற முறையில் ஆறு, கால்வாய் முதலியவற்றில் உயர்த்தப் பட்ட மேடு.
Ex.
அவன் கரையில் அமர்ந்து படகை எதிர்ப்பார்த்து கொண்டியிருக்கிறான் HOLO COMPONENT OBJECT:
நதி
HYPONYMY:
படித்துறை சரிவான கரை கரை சேறு மகோரா
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmপাৰ
benতীর
gujકિનારો
hinतट
kanದಡ
kasبوٚٹھ
kokदेग
malതീരം
marकिनारा
mniꯇꯣꯔꯕꯥꯟ
oriତଟ
panਕਿਨਾਰਾ
sanतीरम्
telఒడ్డు
urdساحل , کنارہ , تیر , چھور
noun நதியின் மணற்பாங்கான கரை
Ex.
குழந்தைகள் கரை மீது ஓடிக் கொண்டிருந்தன ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
benবেলাভূমি
gujપુલિન
hinपुलिन
malനദീതീരം
marपुळण
oriପୁଳିନ
sanकूलम्
telఇసుకతిన్నె
urdپلن
verb திடப்பொருள் ஆவியாகும் மாறு செய்தல்.
Ex.
பனிக்கட்டியை வெளியில் வைத்தால் கரைந்து விடும் HYPERNYMY:
மாறுதல் ஏற்படுத்து
ONTOLOGY:
भौतिक अवस्थासूचक (Physical State) ➜ अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb)
Wordnet:
asmগলা
bdगलि
gujપીગળવું
hinपिघलना
kasکُملُن
kokवितळप
malഉരുകുക
marवितळणे
mniꯁꯧꯗꯣꯛꯄ
nepपग्लिनु
oriତରଳିବା
panਪਿਘਲਣਾ
sanविद्रु
telకరుగు
urdپگھلنا , محلول ہونا , تحلیل ہونا , گھلنا
verb திரவங்களில் வாயு, திடப்பொருள் ஆகியவை ஒன்றாகும் விதத்தில் கலத்தல்.
Ex.
நாம் சர்பத் செய்ய தண்ணீரில் சர்க்கரையை கரைக்க வேண்டும் ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
asmঘোলা
benমেশানো
gujઘોળવું
hinघोलना
kanಮಿಶ್ರಣ ಮಾಡು
kasہَل کَرُن
kokघोळोवप
malഅലിയിപ്പിക്കുക
mniꯑꯣꯠꯄ
nepघोल्नु
oriଗୋଳାଇବା
panਘੋਲਣਾ
sanविद्रावय
telకరిగించు
urdگھولنا , ملانا , آمیزش کرنا
noun மாநிலம் அல்லது தேசத்தின் எல்லையின் அருகருகில் உள்ள பகுதி
Ex.
கிராமப்புறங்களில் கரையோரத்தைப் பார்க்க முடிகிறது ONTOLOGY:
भाग (Part of) ➜ संज्ञा (Noun)
Wordnet:
gujઅંચલ
kasخِطٕ
malപ്രാന്ത്രം
mniꯆꯤꯗꯥꯏ
panਆਂਚਲ
telసరిహద్దుప్రాంతం
verb திரவத்தின் மேல் பரப்பில் ஒன்றை அல்லது ஒருவரை மூழ்காமல் இருக்கச் செய்தல்.
Ex.
இந்து மதத்தினர் அஸ்தியை நதியில் கரைக்கின்றனர் ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
Wordnet:
bdफोजाव हर
benভাসানো
gujવહેવડાવવું
kasتراوُن
kokसोडप
marसोडणे
mniꯇꯥꯎꯊꯍꯟꯕ
nepबगाउनु
oriଭସାଇଦେବା
sanवाहय
urdبہانا , رواں کرنا , پھینکنا
noun துணிகளில் இருக்கும் வெள்ளிநிற அல்லது பொன்நிற கோடு
Ex.
சுங்கப்புடவையில் கரைப் போடப்பட்டிருக்கிறது ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
gujગોટા
hinगोटा
malഗോട്ട
oriଜରିଲଗା ପଟି
panਗੋਟਾ
urdگوٹا , گوٹ
noun துணியின் விளிம்பில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு வகை மெலிதான துணி
Ex.
சீலா சட்டைகளில் கரை வைத்திருக்கிறாள் ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
benকৈতুন
gujકૈતુન
hinकैतून
kasزٲوِج لیس
malതൊങ്ങൽ
oriଜରିପଟି
panਕਿਨਾਰੀ
telకైతున
urdکیتُون
See : ஓரம், விளிம்பு, அழு, கத்து