Dictionaries | References

தியாகம்

   
Script: Tamil

தியாகம்

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 noun  பிறருடைய நலனுக்காக தன் சொந்த நலனை தியாகம் செய்தல்   Ex. சகோதரி திருமணத்திற்காக தேவ் உயிரைத் தியாகம் செய்தான்
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  உலக பந்த பாசங்களை துறந்து விடுதல்   Ex. மோகன் சிற்றின்பத்தை தியாகம் செய்து சன்னியாசம் பெறத் துணிந்தான்.
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒரு பொருள் அல்லது பிராணியுடன் தொடர்பாக தனியாக பிரிந்து செல்லுதல்   Ex. மனைவி, குழந்தையை தியாகம் செய்த பிறகு அவனால் சுகமாக இருக்க முடியவில்லை.
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
mniꯊꯥꯗꯣꯛꯄ
urdچھوڑنا , عدم تعلقی , بےنیازی , لاتعلقی , بےتعلقی , قطع تعلق
   See : துறத்தல், யோகா

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP