உடம்பில் கட்டிக்கொள்ள உடையோடு இணைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒரு பொருளைத் தொங்கவிட இணைக்கப்பட்டிருக்கும் துணிப் பட்டை.
Ex. சட்டையில் தொங்கும் நாடா வண்ணமயமாக இருக்கிறாது
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
உடையோடு இணைக்கப்படும் அல்லது ஒரு பொருளைத் தொங்கவிட இணைக்கப்படும் துணிப் பட்டை
Ex. நாடாவில் முடிச்சு விழுந்து விட்டதால், சீதா அதை வெட்டினாள்.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯐꯥꯖꯤꯟꯅꯕ꯭ꯃꯔꯤ
urdناڑا , نارا , کمربند , ازاربند
ஒன்றைக் கட்டுவதற்குப் பயன்படும் பொருள்
Ex. அவன் காலணியில் உள்ள நாடா அவிழ்ந்துவிட்டது.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
நாடா
Ex. என்னுடைய தலையில் கட்டும் நாடா தொலைந்து விட்டது.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)