Dictionaries | References

பின்பற்றுதல்

   
Script: Tamil

பின்பற்றுதல்     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கொள்கை திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல் அல்லது மேற்கொள்ளுதல்.   Ex. நாம் நல்லவர்களை பின்பற்றுதல் அவசியமானதாகும்
HYPONYMY:
கண்மூடித்தனம் பின்பற்றுதல் பாவனை செய்தல்
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
கடைபிடித்தல்
Wordnet:
asmঅনুকৰণ
bdउनसोलोंनाय
benঅনুকরণ
gujઅનુકરણ
hinअनुकरण
kanಅನುಕರಣ
kasنقل
kokअनुकरण
malഅനുകരണം
marअनुकरण
mniꯃꯇꯧ꯭ꯇꯝꯖꯕ
nepअनुकरण
oriଅନୁକରଣ
panਨਕਲ
telఅనుకరణ
urdتقلید , پیروی , نقل
noun  ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல்.   Ex. நவின் தன்னுடைய தந்தையை பின்பற்றினான்
HYPONYMY:
நியமித்திற்கடங்கி இருத்தல்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
பின்தொடர்தல் கடைப்பிடித்தல்
Wordnet:
asmঅনুসৰণ
bdउनसंनाय
gujઅનુગમન
hinअनुगमन
kanಅನುಗಮನ
kasپیٖچھا
kokफाटलाग
malപിന്തുടരല്
marअनुगमन
mniꯃꯇꯨꯡꯏꯟꯅꯕ
nepअनुगमन
oriଅନୁଗମନ
panਨਕਲ
sanअनुसरणम्
telఅనుసరించుట
urdتقلید , پیروی , اتباع
noun  வகுக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கை,திட்டம் முதலியவற்றை நடைமுறையில் தொடர்ந்து செயல்படுத்துதல் அல்லது மேற்கொள்ளுதல்., கடைப்பிடித்தல்.,   Ex. ஔரங்கசிப்பின் மனைவியின் கல்லறை தாஜ்மாகாலை பின்பற்றி கட்டப்பட்டது.
HYPONYMY:
மாதிரி
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmপ্রতিকৃতি
bdनकल
gujનકલ
hinअनुकृति
kanಪ್ರತಿಕೃತಿ
kasنقٕل , شبیہ
kokनकल
malഅനുകരണം
marप्रतिकृती
mniꯃꯇꯧ꯭ꯇꯝꯕ
nepअनुकृति
oriପ୍ରତିରୂପ
panਨਕਲ
telనకలు
urdنقل , چربہ
noun  பின்பற்றுதல்   Ex. நீ அவளைப் பின்பற்றுதல் நல்லதல்ல.
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmসম আচৰণ
bdएखे आखु
kokअनुसरण
mniꯆꯞ꯭ꯃꯥꯟꯅꯕ꯭ꯃꯇꯧ
urdتقلید , پیروی , تتبّع
noun  ஏதாவது ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் திரும்ப திரும்ப ஈடுபடும் செயல்   Ex. இதற்கு பின்பற்றுதலின் அவசியம் இல்லை
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
kasاِطاعَت
mniꯏꯟꯕꯒꯤ꯭ꯊꯕꯛ
oriଅନୁବର୍ତ୍ତନ
panਅਨੁਵਰਤਨ
urdتتبّع , اعادہ , تکرار
See : கடைபிடித்தல்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP