noun கடவுள் அல்லது பெரியோர்கள் மகிழ்ச்சியுடன் பக்தர்களுக்கு அல்லது சிறியவர்களுக்கு கொடுக்கும் ஒரு பொருள்
Ex.
சுவாமிஜியின் மூலமாக கிடைக்கும் பிராசாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கின்றனர் ONTOLOGY:
वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
உண்டைக்கட்டி சாஸ்தாரம் சுத்தபோசனம் செடம் தளிகை திருக்கைவழக்கு திருவைசாதம் தேசாந்திரி பிரஸாதம் வளரி
Wordnet:
gujઆશીર્વાદ
hinप्रसाद
kanಪ್ರಸಾದ
kasپرٛساد , توٚبرُک
marप्रसाद
oriପ୍ରସାଦ
panਪ੍ਰਸਾਦ
noun கடவுளுக்கு படைக்கப்படும் ஒரு உண்ணக்கூடிய அல்லது குடிக்கக்கூடிய பொருள்
Ex.
கதை முடிந்த பின்பு பிரசாதம் வழங்கப்பட்டது ONTOLOGY:
खाद्य (Edible) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
உண்டைக்கட்டி சாஸ்தாரம் சுத்தபோசனம் செடம் தளிகை திருக்கைவழக்கு திருவைசாதம் தேசாந்திரி பிரஸாதம் வளரி
Wordnet:
benপ্রসাদ
gujપ્રસાદ
hinप्रसाद
kasپرٛساد
kokप्रसाद
sanप्रसादः
urdپرساد , تبرک
noun கோதுமை அல்லது தானியத்தை அரைத்து அதில் நெய் மேலும் சர்க்கரை கலந்து உருவாக்கப்பட்ட ஒரு உணவுப்பொருள்
Ex.
சத்ய நாராயண பூசைக்கு பின்பு மக்களுக்கு பிரசாதம் பங்கிட்டு கொடுக்கப்படுகிறது ONTOLOGY:
खाद्य (Edible) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
சுத்தபோசனம் உண்டைக்கட்டி தளிகை திருவைசாதம் பிரஸாதம் திருவமுது
Wordnet:
benপঞ্জীরী
gujપંચાજીરી
hinपंजीरी
kanಒಂದು ಮಿಠಾಯಿ
kasپٔنٛچیٖری
kokपंजीरी
malപംജീരി
marपंजरी
oriପଞ୍ଜୀରୀ
panਪੰਜੀਰੀ
urdپنجیری
noun கடவுளுக்கு எடுத்து வைக்கப்படும் உணவு மற்றும் பொருள்
Ex.
எஜமான் பிரசாதத்திற்கு பண்டிதரின் வீட்டிற்கு சென்றார். ONTOLOGY:
वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
benউঠোনি
gujદેવભાગ
kanಮುಂಗಡ
malനേര്ച്ച വസ്തു
marदेवभाग
oriଅମୁଣିଆଁ
telముడుపు
urdاٹھاونی