Dictionaries | References

முடிவு

   
Script: Tamil

முடிவு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.   Ex. மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது
HYPONYMY:
யுகமுடிவு இறுதி காட்சிமுடிவு காரியமுடிவு விடுமுறை
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
முடிபு இறுதி கடைசி தீர்வு கடை அந்தம் எல்லை
Wordnet:
asmঅন্ত
bdजोबथि
benসমাপ্তি
gujઅંત
hinसमाप्ति
kanಸಮಾಪ್ತಿ
kasاَنٛد
kokसमाप्ती
malഅവസാനം
marशेवट
mniꯂꯣꯏꯁꯤꯟꯕ
nepसमाप्ति
oriଅବସାନ
panਸਮਾਪਤੀ
telఅంతం
urdخاتمہ , اتمام , اختتام , انجام , انتہا
 noun  ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.   Ex. அவனுடைய அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது
SYNONYM:
முடிபு இறுதி கடைசி கடை தீர்வு அந்தம்
Wordnet:
benইতি
gujઅંત
kasاَنٛد
malഅവസാനം
telఅంతము
urdخاتمہ , اختتام
 noun  முடிவு   Ex. மாதவன் புது வாகனம் வாங்குவதென்று முடிவெடுத்தான்.
HYPONYMY:
தண்டிக்கப்பட்ட
ONTOLOGY:
संप्रेषण (Communication)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
hinनिर्णय
kasفٲصلہٕ
kokनिकाल
malവിധിപ്രഖ്യാപനം
marनिकाल
mniꯋꯥꯔꯦꯞ
nepनिर्णय
oriଫଇସଲା
panਫੈਸਲਾ
sanनिर्णयः
urdفیصلہ , نپٹارا , حتمی فیصلہ , آخری فیصلہ
 noun  ஒருவர் ஒன்றைக் குறித்துக் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு   Ex. ஈசுவரரை மனதில் நிலை நிறுத்த தீர்மானம் கடினமாக இருக்கிறது
ONTOLOGY:
ज्ञान (Cognition)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
தீர்மானம்
Wordnet:
asmনিশ্চয়তা
gujનિશ્ચય
hinनिश्चय
kanನಿಶ್ಚಯ
kasپَژھ
kokखात्री
nepनिश्‍चय
panਨਿਸਚਾ
sanधारणा
telనిర్ణయం
urdتصدیق , توثیق , تائید
 noun  ஒரு செயல், நிகழ்ச்சி , கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்றுவிடும் நிலை   Ex. இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனை முடிவில்லாததாக இருக்கிறது
ONTOLOGY:
मानसिक अवस्था (Mental State)अवस्था (State)संज्ञा (Noun)
SYNONYM:
நிர்ணயம் தீர்மானம்
Wordnet:
asmঅনিশ্চয়তা
bdगरन्थ गैयि
benঅনিশ্চিত
gujઅનિશ્ચય
hinअनिश्चय
kanಅನಿಶ್ಚಿತ
kasشَک , دُلہٕ مُل
kokअनिर्णय
marअनिश्चितपणा
mniꯑꯔꯦꯞꯄ꯭ꯊꯝꯕ꯭ꯉꯝꯗꯕ
nepअनिश्चय
panਅਨਿਸ਼ਚਯ
sanअनिश्चयः
telనిశ్చయించడం
urdپس و پیش , تذبذب , عدم استقلال , تلون
 noun  ஒரு சம்பவம் போன்றவற்றின் இறுதி அல்லது முடிவுப் பகுதி   Ex. இந்த புத்தகத்தின் முடிவை படித்தப் பிறகு தான் நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும்
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
SYNONYM:
இறுதி நிறைவு கடைசி அந்தம்
Wordnet:
benঅন্ত
gujઅંત
kasاَنٛد , ٲخٕر , اِختِتام
oriଶେଷଭାଗ
sanअन्तः
telచివర
urdخاتمہ , اختتام , تکمیل
   See : தீர்மானம், எல்லை, இறுதி, எல்லை, தீர்மானம், தீர்வு, தீர்வு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP