Dictionaries | References

பஞ்சாயத்து

   
Script: Tamil

பஞ்சாயத்து

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 noun  ஒன்றில் சிறிய - பெரிய சண்டை அல்லது விவாதத்திற்குமான ஒரு சபை   Ex. பஞ்சாயத்தார் தீர்ப்பு கொடுக்காமலே பஞ்சாயத்து முடிவடைந்தது
ONTOLOGY:
समूह (Group)संज्ञा (Noun)
 noun  ஏதாவது ஒரு விவாதம் அல்லது சண்டையை தீர்ப்பதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் குழு   Ex. பஞ்சாயத்து தீர்ப்பை கேட்காத காரணத்தால் கிராம மக்கள் சியாமை ஜாதியிலிருந்து விலக்கி வைத்தனர்
MERO MEMBER COLLECTION:
பஞ்சாயத்து
ONTOLOGY:
समूह (Group)संज्ञा (Noun)
 noun  முன்பு கிராமங்களில் உருவாகும் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஊர்ப் பெரியவர்களின் குழு அல்லது அந்தக் குழு மேற்கொள்ளூம் செயல்.   Ex. பஞ்சாயத்தின் முடிவு நியாமாக இருக்க வேண்டும்.
HOLO MEMBER COLLECTION:
பஞ்சாயத்து
MERO MEMBER COLLECTION:
ONTOLOGY:
समूह (Group)संज्ञा (Noun)
Wordnet:
mniꯄꯟꯆ
urdپنچ , درمیانی آدمی , بچولیا

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP