Dictionaries | References

மூடிய

   
Script: Tamil

மூடிய

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 adjective  ஒன்றை வெளியே தெரியாதவாறு மறைக்கப்பட்டிருத்தல்.   Ex. சிறுவன் மேகத்தால் மூடிய வானத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான்
MODIFIES NOUN:
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  உள்ளிருப்பது வெளியே தெரியாத படி ஒரு பொருளை வைக்கும் நிலை.   Ex. அவன் கண்கள் திறந்த படியே மூடிய நிலையில் இருந்தது
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  போர்த்தப்பட்ட   Ex. அம்மா போர்வையால் மூடிய குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்தார்
MODIFIES NOUN:
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP