Dictionaries | References

வரிசை

   
Script: Tamil

வரிசை

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறை.   Ex. மக்கள் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ONTOLOGY:
भौतिक अवस्था (physical State)अवस्था (State)संज्ञा (Noun)
SYNONYM:
 noun  வரிசை   Ex. திருடன் திருடிய பணத்தை காவலர்கள் எண் வரிசையை கொண்டு கண்டுபிடித்தனர்.
ONTOLOGY:
समूह (Group)संज्ञा (Noun)
 noun  ஏதாவது ஒரு பொருள் வைக்குமிடம் அல்லது சரியான வரிசையில் இருக்கும் நிலை   Ex. மேசை மீது வைக்கப்பட்ட பூச்செண்டுவில் வரிசை மிக அழகாக இருக்கிறது
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 noun  நெசவாளியின் தறியில் நெய்யக்கூடிய கருவி   Ex. இந்த நெசவில் வரிசை கலைந்துவிட்டது
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
Wordnet:
 noun  வரிசை   Ex. கணக்கு பதிவேட்டில் ஒரு வரிசை நிரப்பப்படவில்லை.
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
Wordnet:
 noun  மக்கள் அல்லது வாகனங்கள் ஒருவருக்காக அல்லது ஒன்றுக்காக வரிசையில் எதிர்ப்பார்த்திருப்பது   Ex. வரிசையில் செல்லாமல் வண்டியை முன்னோக்கி செலுத்துபவனுக்கு பலத்தஅடி விழுந்தது
ONTOLOGY:
समूह (Group)संज्ञा (Noun)
Wordnet:
   see : கோர்வை, தொகுப்பு, தொகுப்பு, முறை

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP