உயரமான இடத்தில் பொருட்களை அடுக்கி வைக்கப்பயன்படும் மரத்தால் அல்லது இரும்பால் செய்த ஒன்று.
Ex. அவள் அலமாரியில் பொருட்களை அடுக்கி வைத்தாள்
ONTOLOGY:
भौतिक स्थान (Physical Place) ➜ स्थान (Place) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பதற்கு மரத்தாலோ அல்லது இரும்பாலோ செய்யப்படும் பொருள்.
Ex. எங்கள் வீட்டிற்கு அலமாரி செய்ய ஆச்சாரி வந்தார்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
இதன் மேல் பாத்திரங்கள் வைக்கப்படும் அடுக்கடுக்காக இருக்கும் மரத்தினாலான ஒரு நாற்சதுர பலகை
Ex. கன்னார் சில பாத்திரங்களை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)