Dictionaries | References

திரை

Script: Tamil

திரை

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஆசனத்திற்கு பின்னே தொங்கவிடப்படும் திரை   Ex. கோயிலில் தாகூர்ஜி ஆசனத்திற்கு பின்னே ஏழு வண்ணமுள்ள திரை தொங்கிக்கொண்டிருந்தது
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ரதம் அல்லது பல்லக்கு மேலே போர்த்தப்படும் மறைப்பு   Ex. வெயிலிலிருந்து காப்பதற்காக வண்டி ஓட்டுபவன் மாட்டுவண்டியின் மேலே திரை போட்டுள்ளான்
HYPONYMY:
பல்லக்கை மறைக்கக்கூடிய திரை
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  கதவு, ஜன்னல் முதலியவற்றில் மறைப்பாகவும் மற்றும் காற்று, வெளிச்சம் ஆகியவற்றை தடுப்பதற்கோ மாட்டப்படும் மடிப்புகள் கொண்ட துணி   Ex. காற்று வர அவன் திரையை விலக்கினான்.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  மறைப்பதற்காக எழுப்பப்படும் கட்டிடத்தின் சுவர்   Ex. மக்கள் திரையை கிழித்துக் கொண்டு தோட்டத்தில் நுழைந்தனர்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
malമതില്‍/ മറ
marआडोशाची भिंत

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP