Dictionaries | References

குறிக்கோள்

   
Script: Tamil

குறிக்கோள்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  அடைய நினைக்கும் இலட்சியம்.   Ex. அவன் உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்கிறான்
ONTOLOGY:
स्थान (Place)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  மனிதன் எப்பொழுதும் தன்னுடைய நல்ல நல்ல விசயங்களை தன்முன்னே வைத்து அதன் பயனை மனதில் வைத்து அனைத்து காரியங்களையும் செய்யவேண்டும் என்பது இதன் தத்துவம்   Ex. நாம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல குறிக்கோள்களைத் தன்னுடையதாக்கிக் கொள்ளவேண்டும்
ONTOLOGY:
गुण (Quality)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  குறிக்கோள், இலட்சியம், கருத்து   Ex. என்னுடைய குறிக்கோள் இந்த வருடம் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெறுவது
ONTOLOGY:
ज्ञान (Cognition)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
kasحَد
mniꯁꯥꯒꯠꯂꯨꯕ꯭ꯋꯥꯈꯜ
urdتخمینہ , اندازہ , قیاس
   see : இலட்சியம், நோக்கம், இலக்கு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP