Dictionaries | References வ விடுமுறை Script: Tamil Meaning Related Words விடுமுறை தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun அலுவலகம், கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை, தேசிய முக்கியதுவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம். Ex. இந்திய அரசாங்கம் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று அறிவித்திருக்கிறது HYPONYMY:சேமிக்கப்பட்ட விடுமுறை படிக்கும் கால விடுமுறை ONTOLOGY:अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:ஓய்வுநாள்Wordnet:asmছুটী bdचुटि gujરજા hinछुट्टी kanರಜೆ kokसुटी malഅവധി marसुटी mniꯁꯤꯜꯍꯦꯟꯕ nepछुट्टी panਛੁੱਟੀ telసెలవు urdیوم تعطیل , چھٹی , بندی noun அலுவலகம்,கல்வி நிறுவனம் முதலியவற்றில் ஓய்வு தரும் முறையில் அல்லது பண்டிகை,தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் போன்றவற்றை அனுசரிப்பதற்காகப் பணி நடைபெறாதிருக்கும் காலம் Ex. இன்று மாலை விடுமுறைக்கு பிறகு நான் தங்களை சந்திப்பேன் ONTOLOGY:अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:kokसुटले mniꯁꯨꯇꯤ telసెలవు urdچھٹی , تعطیل , رخصت , فرصت , چھٹکارا noun கடையடைக்கும் நாள் Ex. பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறையாக இருக்கிறது ONTOLOGY:अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:benঅনেঠ gujઅણુજો hinअनैठ malകടമുടക്കം oriବଜାରବନ୍ଦ ଦିନ urdتعطیل بازار See : விடுப்பு Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP