Dictionaries | References

கட்டுப்படுத்து

   
Script: Tamil

கட்டுப்படுத்து

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  கட்டுப்படுத்து   Ex. ரமா தன் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  தன்வசப்படுத்துதல்   Ex. கெட்டப் பழக்கத்திலிருந்து விடுபட நான் என் மனதை கட்டுப்படுத்தினேன்.
HYPERNYMY:
ONTOLOGY:
करना इत्यादि (VOA)">कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
வசத்தில் வை
Wordnet:
benসামলে রাখা
mniꯉꯥꯛꯊꯣꯛꯄ
urdسنبھالنا , قابوکرنا , قابومیںرکھنا
 verb  மனதில் எழும் உணர்ச்சிகள், எண்ணங்களை கட்டுப்படுத்துதல்   Ex. தாய் தன் குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்தினாள்.
ONTOLOGY:
करना इत्यादि (VOA)">कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
mniꯊꯦꯝꯖꯤꯟꯕ
sanआत्मानं संयम्
urdسنبھالنا , قابومیںرکھنا , قابو میں کرنا ,
 verb  கட்டுப்படுத்து   Ex. நாம் நம் ஐந்து புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 verb  ஒன்று தன் இஷ்டம்போல் நடப்பதைத் தடுப்பது   Ex. விலங்குகளின் பயிற்சியாளர் விலங்குகளைக் கட்டுப்படுத்துகிறார்
HYPERNYMY:
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  சுயமாக செயல்படவிடாமல்,வேறேதும் செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவருவதுகொஞ்சம் பலமாக அல்லது தன்வசப்படி இல்லாமல் வேறு வழியற்ற நிலைக்கு வருவது   Ex. மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது
HYPERNYMY:
ONTOLOGY:
होना इत्यादि (VOO)">होना क्रिया (Verb of Occur)क्रिया (Verb)
   see : அடக்கு

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP