Dictionaries | References

பிரசாதம்

   
Script: Tamil

பிரசாதம்     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  கடவுள் அல்லது பெரியோர்கள் மகிழ்ச்சியுடன் பக்தர்களுக்கு அல்லது சிறியவர்களுக்கு கொடுக்கும் ஒரு பொருள்   Ex. சுவாமிஜியின் மூலமாக கிடைக்கும் பிராசாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கின்றனர்
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
உண்டைக்கட்டி சாஸ்தாரம் சுத்தபோசனம் செடம் தளிகை திருக்கைவழக்கு திருவைசாதம் தேசாந்திரி பிரஸாதம் வளரி
Wordnet:
gujઆશીર્વાદ
hinप्रसाद
kanಪ್ರಸಾದ
kasپرٛساد , توٚبرُک
marप्रसाद
oriପ୍ରସାଦ
panਪ੍ਰਸਾਦ
noun  கடவுளுக்கு படைக்கப்படும் ஒரு உண்ணக்கூடிய அல்லது குடிக்கக்கூடிய பொருள்   Ex. கதை முடிந்த பின்பு பிரசாதம் வழங்கப்பட்டது
HYPONYMY:
மகாபிரசாதம்
ONTOLOGY:
खाद्य (Edible)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
உண்டைக்கட்டி சாஸ்தாரம் சுத்தபோசனம் செடம் தளிகை திருக்கைவழக்கு திருவைசாதம் தேசாந்திரி பிரஸாதம் வளரி
Wordnet:
benপ্রসাদ
gujપ્રસાદ
hinप्रसाद
kasپرٛساد
kokप्रसाद
sanप्रसादः
urdپرساد , تبرک
noun  கோதுமை அல்லது தானியத்தை அரைத்து அதில் நெய் மேலும் சர்க்கரை கலந்து உருவாக்கப்பட்ட ஒரு உணவுப்பொருள்   Ex. சத்ய நாராயண பூசைக்கு பின்பு மக்களுக்கு பிரசாதம் பங்கிட்டு கொடுக்கப்படுகிறது
HYPONYMY:
கௌந்த்பன்ஜேரி
ONTOLOGY:
खाद्य (Edible)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
சுத்தபோசனம் உண்டைக்கட்டி தளிகை திருவைசாதம் பிரஸாதம் திருவமுது
Wordnet:
benপঞ্জীরী
gujપંચાજીરી
hinपंजीरी
kanಒಂದು ಮಿಠಾಯಿ
kasپٔنٛچیٖری
kokपंजीरी
malപംജീരി
marपंजरी
oriପଞ୍ଜୀରୀ
panਪੰਜੀਰੀ
urdپنجیری
noun  கடவுளுக்கு எடுத்து வைக்கப்படும் உணவு மற்றும் பொருள்   Ex. எஜமான் பிரசாதத்திற்கு பண்டிதரின் வீட்டிற்கு சென்றார்.
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
benউঠোনি
gujદેવભાગ
kanಮುಂಗಡ
malനേര്ച്ച വസ്തു
marदेवभाग
oriଅମୁଣିଆଁ
telముడుపు
urdاٹھاونی

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP