உளி, தூரிகை
Ex. மாதவன் பளிங்கு கல்லில் உளியைக் கொண்டு சுவாமியின் சிற்பத்தை உருவாக்கினான்.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmসাঁচ কটা যতন
bdमहर दानग्रा आइजें
kasشراکپٕچ
kokकोत्रायणें
marकोरणी
mniꯀꯂꯝ
oriକଲମ
telఉలి
urdقلم , انکھیا
சிறிது மெலிதான ஒரு வகை கூரான ஆயுதம்
Ex. கூலிக்காரன் உளியினால் கற்களை துண்டாக்கிக் கொண்டிருக்கிறான்
HYPONYMY:
உளி மெருகேற்றும் இயந்திரம் நிர்ஜி கல்லுளி
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
கல்லுளி தச்சுக்கருவி உளிப்பாரை வல்லுளி
Wordnet:
gujટાંકણું
hinटाँकी
kanಉಳಿ
malചെറുളി
oriପତଳାଛେଣି
urdٹانکی
கல் செதுக்குவதற்கான கூரிய முனையும் தட்டையான தலைப்பாகமும் கொண்ட கருவி.
Ex. கருமன் உளி மற்றும் சம்மட்டியால் கல்லை செதுக்குகிறான்
HYPONYMY:
உளி துளையிடும் கருவி கோல்கலம் கடப்பாரை பல்னா சிறுஉளி
MERO STUFF OBJECT:
இரும்பு
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmবটালি
bdसेनि
hinछेनी
kasٹِکِرۍ
kokशेणें
marछिन्नी
mniꯄꯥꯏꯖ
nepछिनु
oriଛେଣୀ
panਛੈਣੀ
sanतक्षणी
telఉలి
urdچھینی
மரம் செதுக்குவதற்கான கூரிய அகன்ற அடி விளிம்புடைய இருப்புப் பட்டை செருகப்பட்ட கருவி.
Ex. தச்சர் உளியைக் கொண்டு கதவு நிலையை செதுக்குகிறார்
HYPONYMY:
சிறு கோடாரி வட்டமான ஆப்பு
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
bdबायथाल
benবাটালি
hinरुखानी
kasکھوٗرۍ ۂٹ خط کھَش
kokगिरबो
marपटाशी
nepरुखानी
oriନିହାଣ
panਰੁਖਾਨੀ
sanतक्षिका
telఉలి
urdرُکھانی
சலவைக்கற்கள் மீது வேலைப்பாடு செய்ய உதவும் கருவி
Ex. சிற்பி உளியினால் கற்களின் மீது நகாசு வேலை செய்கிறார்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
இடங்கம் கணிச்சி சவுக்கம்
தச்சர்களின் ஒரு ஆயுதம்
Ex. தச்சர் தன்னுடைய பையிலிருந்து உளியை எடுத்துக்கொண்டிருந்தான்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
gujબટાલી
hinबटाली
malബടാലി
panਨਹਾਣੀ
urdبٹالی