Dictionaries | References

விளக்கு

   
Script: Tamil

விளக்கு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  மின்சாரம், எண்ணெய் முதலியவற்றின் சக்தியில் ஒளி தரும் சாதனம்.   Ex. மாலை பொழுதில் கிராமத்து மக்கள் விளக்கேற்றுகின்றார்கள்
HOLO MEMBER COLLECTION:
HYPONYMY:
வாசல் தீபம் மண்ணெனை விளக்கு அகல்விளக்கு
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  வெளிச்சம் தரக்கூடிய கருவி   Ex. வீட்டில் விளக்கின் ஒளி அறை எங்கும் பரவியது.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
ஒளி விளக்கு
 verb  ஒன்றைப் பற்றிய தெளிவு ஏற்படுத்தும் வகையில் அதை விரிவாக விவரித்தல்.   Ex. ஆசிரியர் குழந்தைகளுக்கு கணிதத்தை விளக்கிக் கொண்டிருந்தார்
ONTOLOGY:
करना इत्यादि (VOA)">कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
 verb  ஒன்றைப் பற்றிய தெளிவு ஏற்படுத்தும் வகையில் அதை விரிவாக விவரித்தல்.   Ex. குருஜி கபீரின் தோனஹக்கு விளக்கி கொண்டிருந்தார்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 noun  ஒன்றின் வாய்ப்பகுதியின் மேலே மூடப்பட்டிருக்கும்   Ex. மண் உலோகத்திலான ஒரு லேண்டரின் வெளிச்சத்திற்காக இன்றும் சில வீடுகளில் ஏற்றப்படுகிறது
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
   see : துலக்கு, காண்பி, தேய்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP