Dictionaries | References ஜ ஜன்னல் Script: Tamil Meaning Related Words ஜன்னல் தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய கதவுகள் பொருத்தப்பட்டு, சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு. Ex. இந்த அறையில் ஒரு ஜன்னல் இருக்கிறது ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmখিৰিকি bdखोरखि benজানালা gujબારી hinखिड़की kanಕಿಟಕಿ kasدٲر kokजनेल malജനല് marखिडकी mniꯊꯣꯡꯅꯥꯎ nepखिड्की oriଝରକା panਖਿੜਕੀ sanगवाक्षः telకిటికీ urdکھڑکی , جھروکہ , روشن دان noun கட்டடம் போன்றவற்றில் காற்றும் வெளிச்சமும் வருவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய கதவுகள் பொருத்தப் பட்டு, சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு Ex. அவன் ஜன்னல் வழியாக வெளியேறிவிட்டான். ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:சன்னல்Wordnet:bdखिरखि benখিড়কি দরজা hinपृष्ठ द्वार kanಕಿಟಕಿ marपरसदार mniꯊꯣꯡꯅꯥꯎ oriଖିଡ଼ିକି panਖਿੜਕੀ sanकुद्वारम् telకిటికి urdکھڑکی , روزن noun வீடு,வாகனம்,கப்பல் போன்றவற்றின் சுவர்களில் அல்லது கூரை மேல் காற்று மற்றும் வெளிச்சம் வருவதற்காக மரம்,உலோகம்,கண்ணாடி போன்றவைகளால் திறந்து மூடும் அமைப்பை உடையது Ex. யாரோ ஒருவர் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டார் MERO COMPONENT OBJECT:ஜன்னல் கதவு ONTOLOGY:मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:சன்னல் சாளரம்Wordnet:benখিড়কি gujબારી malജനാല sanवातायनम् urdکھڑکی , دریچہ , جھروکہ Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP