Dictionaries | References

சோதனைசெய்

   
Script: Tamil

சோதனைசெய்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 verb  ஒரு பொருளின் உண்மையான தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞானரீதியில் செய்யப்படும் செயல்.   Ex. நாம் அனைவரும் நம் உடலை சோதனை செய்ய வேண்டும்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  விஞ்ஞானரீதியில் மேற்க்கொள்ளப்படும் பரிசோதனை   Ex. அறுவைசிகிச்சைச் செய்யும் கருவிகளைச் சுத்தம் செய்யும் நீரினைச் சோதனை செய்தனர்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
 verb  சோதிப்பதை மற்றவர் மூலமாக செய்வது   Ex. ஆசிரியர் தங்களுடைய மகளை வினாத்தாளில் உள்ள வினாக்கள் மூலமாக சோதனைசெய்தார்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
 verb  ஒன்றைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு டெஸ்ட் எடுப்பதுடெஸ்ட் எடுப்பதன் மூலமாக ஒரு சிறந்த அறிக்கை அல்லது அறிகுறியை தெரிந்து கொள்வது   Ex. அவன் எச்.ஐ.விக்கான சோதனையை செய்து கொண்டிருக்கிறான்
HYPERNYMY:
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State)क्रिया (Verb)
   see : புலனாய்வுசெய், புலனாய்வுசெய், சோதி

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP